நீதிமொழிகள் 10:12 1பேதுரு 4;8 1கொரிந்தியர் 13:4,5,7,13 Proverbs 10:12 1Peter 4:8 1Corinthians 13:4,5,7,13
நீதிமொழிகள் 10:12
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும்.
1 பேதுரு 4;8
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
1 கொரிந்தியர் 13:4,5,7,13
4. அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது;
5. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது,
7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும்.
8. அன்பு ஒருக்காலும் ஒழியாது.
13. இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.
Proverbs 10:12
Hatred stirs up strife: but love covers all sins.
1Peter 4:8
And above all things have fervent love among yourselves: for love shall cover a multitude of sins.
13.4-1Cor.13.5" class="scriptRef">1Corinthians 13:4,5,7,13
4. Love suffers long, and is kind;
5. Does not behave itself rudely, seeks not her own, is not easily provoked, keeps no record of evil;
7. Bears all things, believes all things, hopes all things, endures all things.
8. Love never fails:
13. And now abides faith, hope, love, these three; but the greatest of these is love.