நீதிமொழிகள் 16:3 Proverbs 16:3 Psalms 34:19 நீதிமொழிகள் 24:16 Proverbs 24:16 சங்கீதம் 112:5-7 Psalms112:5-7

நீதிமொழிகள் 16:3
உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.

Proverbs 16:3
Commit your works unto the LORD, and your thoughts shall be established.

சங்கீதம் 34:19
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார்.

Psalms 34:19
Many are the afflictions of the righteous: but the LORD delivers him out of them all.

நீதிமொழிகள் 24:16
நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்;

Proverbs 24:16
For a just man falls seven times, and rises up again: 

சங்கீதம் 112:5-7
5. இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான்.
6. அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன்.
7. துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும்.

Psalms112:5-7
5. A good man shows favor, and lends: he will guide his affairs with discretion.
6. Surely he shall not be moved forever: the righteous shall be in everlasting remembrance.
7. He shall not be afraid of evil tidings: his heart is fixed, trusting in the LORD.