சங்கீதம் 50:14,15 Psalms 50:14,15 நீதிமொழிகள் 16:3,9 Proverbs 16:3,9

சங்கீதம் 50:14,15
14. நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி;
15. ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

Psalms 50:14,15
14. Offer unto GOD thanksgiving; and pay your vows unto the most High:
15. And call upon Me in the day of trouble: I will deliver you, and you shall glorify Me.

நீதிமொழிகள் 16:3,9
3. உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
9. மனுஷருடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

Proverbs 16:3,9
3. Commit your works unto the LORD, and your thoughts shall be established.
9. A man's heart plans his way: but the LORD directs his steps.