மத்தேயு 6:25, 32-34 பிலிப்பியர் 4:4 Matthew 6:25 Philippians 4:4
மத்தேயு 6:25, 32-34
ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
32..இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.
33. முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
34. ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும்.
பிலிப்பியர் 4:4
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.
Matthew 6:25, 32-34
Therefore I say unto you, Take no thought for your life, what you shall eat, or what you shall drink; nor yet for your body, what you shall put on. Is not life more than food, and the body than clothing?
32..for your heavenly Father knows that you have need of all these things.
33. But seek you first the kingdom of GOD, and His righteousness; and all these things shall be added unto you.
34. Take therefore no thought for tomorrow: for tomorrow shall take thought of the things for itself. Sufficient unto the day is the evil thereof.
Philippians 4:4
Rejoice in the LORD always: and again I say, Rejoice.